குக் வித் கோமாளி புகழின் அம்மாவை பார்த்துள்ளீர்களா? அவரே வெளியிட்ட அழகிய புகைப்படம்- உள்ளே!

தற்போது திரைப்படங்களை விட சின்னத்திரை சீரியல்களும் சின்னத்திரை நடிகர் நடிகைகளும் மக்களிடையே மிகப்பெரிய பிரபலத்தை அடைந்து வருகின்றனர். திரைப்படத்திலாவது ஒன்று இரண்டு படங்களில் நடித்தால் தான் புகழும் பிரபலமும் கிடக்கும். ஆனால் இந்த சின்னத்திரைகளில் ஒரு ஷாவில் நீங்கள் பிரபலமடைந்து விட்டாலே போதும். நீங்கல் அடுத்தடுத்து நிகழ்சிகளுக்கு அழைக்கப்பட்டு மேலும் பிரபலமடைந்து விடுவீர்கள்.

அது மட்டுமல்லாது மக்கள் தற்போது இந்த சின்னத்திரை சீரியல்களுக்கு அதிக ஆரம்வம் கொடுத்து வருகின்றனர். உலகத்திலேயே மிகவும் கடினமான ஒரு விஷயம் மற்றவர்களை வயிறு வலிக்க சிரிக்க வைப்பது தான். அந்த விஷயத்தை ஒரு சமையல் நிகழ்ச்சி மூலம் செய்து வருகிறது விஜய் தொலைக்காட்சி. குக் வித் கோமாளி என்ற முதல் சீசனுக்கு பெரிய வரவேற்பு இருந்தது. அதன் தொடர்ச்சியாக 2வது சீசன் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த இரண்டு சீசனிலும் மக்களை சிரிக்க வைத்து வருபவர் புகழ். இவர் ஒரு வார நிகழ்ச்சியில் இல்லை என்றதும் மக்கள் கவலைப்பட்டார்கள். அந்த அளவிற்கு இவர் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். அண்மையில் இவர் படு சந்தோஷமாக தனது அம்மாவுடன் எடுத்த புகைப்படத்தை முதன்முதலாக ஷேர் செய்துள்ளார். இதோ பாருங்க..

Leave a Reply

Your email address will not be published.