குக் வித் கோமாளி பவித்ராவின் வேற லெவல் டான்ஸ்.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ

பிரபல ரிவியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாகும். முதல் சீசனில் ரம்யாவைப் போன்று இந்த சீசனில் மக்கள் மத்தியில் அதிகமாக இடம்பிடித்தது பவித்ரா. இவர் அடிப்படையில் டான்சராகவும், குறும்படங்களிலும், விளம்பரங்களிலும் நடித்து வந்தார்.

இந்நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு கிடைத்த பெரும் வரவேற்பு தற்போது கதாநாயகியாக மாற்றியுள்ளது. இந்நிலையில் முன்பு ஒரு நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி பவித்ரா வேறலெவலில் நடனமாடி பட்டையை கிளப்பி இருக்கிறார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. பலரும் பவித்ராவின் நடனத்தை பாராட்டி லைக்ஸ் குவிந்து வருகிறது. இதோ நீங்களே பாருங்களேன்..

Leave a Reply

Your email address will not be published.