குக் வித் கோமாளி தீபா அக்காவா இது? படு ஒல்லியாக சேலையில் எப்படியிருக்காங்க பாருங்க..!

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வெற்றியடைந்ததில் இருந்து சின்னத்தியின் போக்கே மாறிவிட்டது என்றே கூறலாம். இப்படி மற்ற தொலைக்காட்சிகளும் இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக எத்தனையோ நிகழ்சிகளை அறிமுகப்படுத்தினாலும் எந்த ஒரு நிகழ்ச்சியும் பிக்பாஸ் அளவுக்கு எடுபடவில்லை என்றரே சொல்ல வேண்டும். இப்படி தற்போது அந்த அளவுக்கு தமிழ் டிவி நிறுவனங்கள் புதிது புதிதான நிகழ்சிகள் தினம் தினம் அறிமுகமாகி இல்லத்தரசிகளையும் சின்னத்திரை நிகழ்சிகளையும் அறிமுகப்படுத்தி கொண்டே வருகிறது.

இப்படி கடந்த பத்து வருடங்களாகவே பல டிவி நிகழ்சிகளையும் டிவி தொடர்களையும் மக்களிடையே அறிமுகப்படுத்தி நல்ல வரவேற்ப்பை பெற்று வரும் தொலைக்காட்சி என்று சொன்னால் அது விஜய் டிவி என்றே சொல்லலாம். இப்படி இவர்கள் பாடல் நடனம் காமெடி என அறிமுகப்படுத்திய பல நிகழ்சிகளும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுவந்த நிகழ்சிகள்.

இப்படியா கடந்த ஒரு சில வருடங்களுக்கு முன்பு பல சின்னத்திரை பிரபலங்களையும் வைத்து ஆரம்பிக்கப்பட்ட இந்த கிச்சன் சூப்பர்ஸ்டார் என்ற நிகழ்ச்சி இல்லத்தரசிகளைடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார் தீபா சங்கர்.தூத்துக்குடியை சொந்த ஊராக கொண்ட தீபாவுக்கு, சிறு வயதிலேயே படங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் ஆசையாம்.

பல படங்களில் நடித்தாலும் இவரை வெளி உலகுக்கு அடையாளம் காட்டியது குக் வித் கோ மாளி நிகழ்ச்சி தான்.மிகவும் வெள்ளந்தியான இவரது பேச்சுக்கு ரசிகர்கள் அடிமையாகி போனார்கள் என்றே கூறலாம்.இந்நிலையில் சின்ன வயதில் படு ஒ ல்லியாக இருக்கும் புகைப்படத்தை தீபா இன்ஸ்டாவில் பதிவிட லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.