கி ழி ஞ்ச பே ண்டுடன் தா றுமா றாக போஸ் கொடுத்துள்ள பிரபல சீரியல் நடிகை காயத்ரி..! புகைப்படங்கள் உள்ளே..

“நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியலில் நடித்து கலக்கி கொண்டிருக்கும் காயத்ரி யுவராஜ் லேட்டஸ்ட்டாக மாடர்ன் உடையில் களமிறங்கி பார்ப்பவர்களை அசர வைத்திருக்கிறார். பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் தற்போது வி றுவி றுப்பான கதைகளத்தோடு டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் இரண்டாவது கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் காயத்ரி சீரியலில் புடவையில் கல க்கிக் கொண்டிருக்கிறார் .

இவர் இதற்கு முன்பு பல சீரியல்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு சரவணன் மீனாட்சி சீரியல் தான் பெரும் திருப்பு முனையாக அமைந்திருந்தது .தற்போது சமூக வலைத்தளங்களில் மாடர்ன் மயிலாக வலம் வரும் இவர், அவ்வப்போது தனது கணவர் டான்ஸ் மாஸ்டர் யுவராஜூடன் சேர்ந்து நடனமாடி வீடியோவை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், சட்டை, பேண்ட் அணிந்து கொண்டு கலக்கல் போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர் த்து வருகின்றது.

மேலும், இதுவரைக்கும் இவர் குடும்ப கு த்து வி ளக்காக பார்த்து வந்த ரசிகர்கள் தற்போது ர வுடி பேபி கெட்டபில் இவர் லே ட்ட ஸ்டாக கலக்கி இருக்கும் அவதாரத்தை பார்த்ததும் எப்படி கமெண்ட் போ டுவது என தெரியாமல் தி ணறி வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்…