கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இது..?? அடேங்கப்பா, என்ன இப்படி மாறிவிட்டார்..! ஷா க்கான ரசிகர்கள்.! வைரல் புகைப்படம் உள்ளே..!!

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் இன்று அளவும் அணைத்து தரப்பு மக்களும் பார்த்து ரசிக்க கூடிய படங்கள் உள்ளன. அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளியான படம் தான் கில்லி.தரணி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளிவந்த படம் கில்லி. இப்படம் தெலுங்கில் நடிகர் மகேஷ் பாபு நடித்து வெளிவந்த படத்தின் ரீமேக் என்பதை நாம் அறிவோம்.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்த த்ரிஷா, பிரகாஷ் ராஜ், Ashish Vidyarthi, ஜானகி சபேஷ் உள்ளியிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இதில் குறிப்பாக இப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்தவர் நடிகை ஜெனிபர். இவர் இப்படத்திற்கு முன்பு விஜய்யும் சூர்யாவின் இணைந்து நடித்திருந்த நேருக்கு நேர் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

இதன்பின் 2017ஆம் அணைந்து அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்த கூட்டத்தில் ஒருத்தன் என்று படத்தில் நடிகை பிரியா ஆனந்தின் தோழியாக நடித்திருந்தார். இதனை தொடர்ந்து பல தொலைக்காட்சி தொடர்களிலும் சில முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் ஜெனிபர். இந்நிலையில் தற்போது இவர் தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அனைவரையும் ஆ ச் சி ர் யத்தில் ஆ ழ்த் தியு ள்ளது.

இதோ அந்த புகைப்படங்கள்.

 

View this post on Instagram

 

#SpeedShow #VijayTv Watch Today @vijaytelevision

A post shared by Nancy Jennifer (@makeoverbyjennifer) on

Leave a Reply

Your email address will not be published.