‘கில்லி’ படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது இந்த நடிகரா..? அது யார் தெரியுமா..?

தமிழி, கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான படம் தான் “கில்லி”. இந்த படத்தை இயக்குனர் தரணி அவர்கள் இயக்கிருந்தார். மேலும், தளபதி விஜய் நடிப்பில் வெளியான இந்த படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது என்று தான் சொல்ல வேண்டும். இந்த படம் பட்டி தொட்டி எங்கும் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிகை திரிஷா, நடிகர் பிரகாஷ் ராஜ், அனிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

மேலும், கில்லி திரைப்படம் நடிகர் விஜய்யின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய டர்னிங் பாயின்ட்டாக அமைந்தது, என்று அமைந்தது. இந்த படத்தில் நடித்த அனைவரும் மக்களிடத்தில் கைதட்டும் வகையில் நடித்திருந்தனர் என்று சொல்லலாம். மேலும், “திருமலை” மற்றும் “கில்லி” ஆகிய இரு திரைப்படங்கங்களின் மூலமாக தான், தளபதி விஜய் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக மாறினார், என்று சொல்லலாம்.

இந்நிலையில் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த இந்த “கில்லி” திரைப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது தல அஜித் தானாம், என்பதாக கூறப்படுகிறது. ஆனால், சில காரணங்களால் இப்படத்தில் நடிகர் அஜித் அவர்கள் நடிக்கமுடியாமல் போனதாக தகவல் தெரிவிக்கின்றனர்…