‘கில்லி’ திரைபடத்தில் திரிஷாவுக்கு அம்மாவாக நடித்தது இவுங்களா..? அட அவுங்க யாருனு நீங்களே பாருங்க..!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் தரணி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் மற்றும் நடிகை திரிஷா நடிப்பில் வெளியான படம் தான் ‘கில்லி’ இந்த படம் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியானது. மேலும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது என்று தான் சொல்லவேண்டும். மேலும், இந்த படத்தில் நடிகை திரிஷாவின் அம்மாவாக நடித்தது வேறு யாரும் இல்லை, ‘ஈசன்’ படத்தில் ஜில்லா விட்டு ஜில்லா’ என்ற பாடலில் வந்த சுஜாதா தான்.

மேலும், இந்த திரைப்படத்தில் முத்துப்பாண்டி என்ற ஒரு கதாப்பாத்திரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் அவர்கள் நடித்து ரசிகர்களையும் க வர்ந்து உள்ளார். மேலும் இந்த கதாபாத்திரம் மக்களிடத்தில் நன்கு பிரபலம் ஆனது. இந்த கதாபாத்திரம் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆனது என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், நடிகை த்ரிஷாவுக்கு அம்மா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார் சுஜாதா அவர்கள். தற்போது அந்த நடிகையின் புகைப்படம் தான் நமது சமூக வலைதளத்தில் மிகவும் அதிகமாக பரவி வருகிறது, என்று தான் சொல்ல வேண்டும்.