கிரிக்கெட் வீரர் முரளிதரன் ஒரு வரலாற்று எ ச் சில்..! கொத்து கொத்தாய் தமிழர்கள் இ ற ந்த போது..! விஜய் சேதுபதிக்கு முக்கிய பிரபலம் கடிதம்..!

நடிகர் விஜய் சேதுபதி இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கவுள்ள நிலையில் கவிஞர் மற்றும் பாடல் ஆசிரியர் தாமரை அவருக்கு பேஸ்புக் மூலம் கடிதம் ஒன்றை போஸ்ட் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய் சேதுபதி, இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கவுள்ளார்.இதற்கான படத்தின் first look போஸ்டர் இணையத்தில் வெளியானது. அதில் படத்தின் பெயர் 800 என்று குறிப்பிட்டிருந்தது. இதையடுத்து நடிகர் விஜய் சேதுபதியை பலரும் இப்படத்தில் நடிக்க வேண்டாம் என்று கூறி வருகின்றனர்.அந்த வகையில், கவிஞர் மற்றும் பாடல் ஆசிரியரான தாமரையும், இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் அது தொடர்பாக அவருடைய facebook பக்கத்தில் அவர் ஒரு பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளார் கவிஞர் தாமரை அவர்கள். தன்னுடைய facebook பக்கத்தில் கவிஞர் தாமரை வெளியிட்டுள்ள அந்த பதிவு இதோ,,,

14.10.2020. விஜய்சேதுபதி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் ! என்னை நீங்கள் அறிந்திருக்கலாம். உங்கள்…

Posted by Kavignar Thamarai on Wednesday, October 14, 2020

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *