காவலன் பட நடிகை மித்ரா குரானின் ஹாட் போஸ்..! – வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..!

தமிழில் காவலன், கந்தா உள்ளி்ட்ட படங்களில் நடித்த நடிகை மித்ரா குரியன் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு அதன் பிறகு சினிமா பக்கம் வரவில்லை. காவலன் படத்தில் விஜய்யை நடிகை அசின் காதலிக்க நான்தான் உங்களை காதலித்தேன் என்று பொய் சொல்லி விஜய்யை திருமணம் செய்து கொள்ளும் கேரக்டரில் நடித்திருப்பார் மித்ரா குரியன். அதன் பிறகு கந்தா உள்பட சில படங்களில் நடித்தார். கடைசியாக சமீபத்தில் வெளிவந்த புத்தனின் சிரிப்பு படத்தில் நடித்தார்.

மேலும் தமிழிலும் பரிட்சயமான நடிகையாக வலம்வர மு டியவில்லை ஆதனால் டீவி ரியாலிட்டி ஷோவிற்கு கொஞ்ச காலம் நடுவராக இருந்துவருகிறார். மேலும் பிரபல தமிழ் தொலைகட்சியில் பிரியசகி என்ற மெகா தொடரில் நடிகத்துவங்கினர் அதுமட்டும் இல்லாமல் மற்றொரு பிரபல டிவி யில் ஒளிபரப்பான ரேவதி, நாசர் நடித்து வரும் அழகி என்ற மெகா தொடரில் நடித்திருந்தார் மித்ரா.

இந்நிலையில், இளம் வயதில் இருக்கும் போது தன்னுடைய தொடையழகு தெரிய குட்டைப்பாவாடை அ ணிந்து கொண்டு ஏணியில் ஏ றி நின்று பெயிண்டிங் செய்வது போல போஸ் கொடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்…

Leave a Reply

Your email address will not be published.