காலேஜ் விழானா இப்படி தான் இருக்கனும்..!! என்ன ஒரு அருமையான டான்ஸ் பாருங்க!!

இப்போது உள்ள காலகட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரி வகுப்புகள் ஆன்லைன் மயம் ஆகிவிட்டது. வீட்டிலேயே இருந்து செல்போன்களின் வழியாக இன்று படித்துக் கொண்டு இருக்கிறோம். இது கொரோனா காலத்தால் ஏற்பட்ட மாற்றம். இருந்து பத்து ஆண்டுகளுக்கு முந்தைய கல்விமுறை இப்போது இல்லை. நன்கு படிக்காவிட்டாலும் குறிப்பிட்ட வகுப்புகள் வரை ஆல்பாஸ் சிஸ்டம் இருக்கிறது.

அதேபோல் முன்பு எல்லாம் வருசத்துக்கு ஒருமுறை பள்ளி மற்றும் கல்லூரிகளில் வரும் ‘ஆண்டுவிழா’ மட்டுமே சொர்க்கமாக இருக்கும். அந்த ஆண்டுவிழா பாடலுக்கு மாணவ, மாணவிகள் சேர்ந்து ஆடுவதே பெரிய விசயமாக இருக்கும். அன்றைக்குத்தான் பையனும், பொண்ணுமே பேசிக்கொள்ள முடியும். இங்கேயும் அப்படி தான். கல்லூரியில் நடந்த ஆண்டு விழாவைப் பாருங்க.. இதோ நீங்களே பாருங்க..