“காலில் அடிபட்டு நடக்க முடியாமல் கஷ்ட்டப்படும் பிரபல இளம் நடிகை”..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!! நடிகையின் உருக்கமான பதிவு..!!

நடிகை மஞ்சிமா மோகன், தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார் இவர். ஒரு வடக்கன் செலஃபீ என்ற படத்தில் நடிகர் நிவி பலிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படம் இவருக்கு நல்ல வரவேற்பெய் பெற்று தந்தது. அதை தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார் இவர். முதலில் அச்சம் என்பது மடமையடாவில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை மஞ்சிமா. அதன் பிறகு உதயநிதி ஸ்டாலின் போன்ற ஹீரோக்களுடன் ஒரு சில படங்களில் நடித்தார் நடிகை அமஞ்சிமா மோகன். அதன் பிறகு படங்க எதிலும் அவ்வ்ளோவாக இவர் நடிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில் அவர் சில மாதங்கள் முன்பு அடிபட்டத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்டு நடக்க முடியாத நிலைமையில் இருந்தார். அந்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாகியிருந்தது. தற்போது இது பற்றி உருக்கமாக பதிவிட்டுள்ளார் அவர். “என்னால் இனி நடக்க முடியுமா, நடிக்க முடியுமா, முக்கியமாக நடனம் ஆட முடியுமா என்று என் கேள்விகள் இருந்தது. என்னால் முடியாது என்று தான் என் மனதில் பதில் இருந்தது.

ஆனால் என் FIR பட இயக்குனர் மனு ஆனந்த் தான் என்னை ஊக்கப்படுத்தினார்.” “அவர் என் மீது நம்பிக்கைகாகவே நான் bedல் இருந்து எழுந்து படிப்படியாக நடக்க ஆரம்பித்தேன். நான் மீண்டும் ஷூட்டிங் போன போது நன்றாக பார்த்துக்கொண்டனர். தற்போது 100 சதவீதம் குணமடைந்துவிட்டேன்” என மஞ்சிமா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.