நாம் அன்றாடம் பல விதமான நிகழ்வுகளை கேள்விப்படுகிறோம். அப்படி இருந்தும் நாம் சில நேரங்களில் அசால்ட்டாக இருந்து விடுகிறோம். அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு ஒரு சில நபர்கள் கு ற் ற செயலில் ஈடுபடுகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அப்படி ஒரு அ தி ர் ச் சியான சம்பவம் சீனியர் நடிகை வீட்டில் நடந்துள்ளது. அலாவுதீனும் அற்புத விளக்கும், முத்து, மைக்கேல் மதன காமராஜன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் ஜெயபாரதி.
சென்னை நுங்கம்பாக்கம் சுப்பாராவ் அவென்யூவில் வசித்து வரும் அவர் சில நாள் முன்பாக, வீட்டில் இருந்த 31 சவரன் நகையை காணவில்லை என்று கூறி சென்னை போலீசில் பு கார் செ ய்தார். இதன்பேரில் வ ழக்குப் ப திந்த போலீசார், வி சா ர ணையின் முடிவில், ஜெயபாரதி வீட்டில் செக்யூரிட்டி வேலை செ ய்யும் நபரையும், ஜெயபாரதியின் கார் டிரைவரையும் கைது செ ய்தனர். இதன்படி, செக்யூரிட்டியாக உள்ள ஹர்க்பகதூர், நேபாளத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
அவர், கார் டிரைவர் இப்ராஹிம் உடன் சேர்ந்து கொ ண்டு சிறுக சிறுக ஜெயபாரதியின் நகைகளை தி ருடி வந்துள்ளார். சமீபத்தில்தான் ஊருக்குச் செல்வதாகக் கூறி விடுமுறை கேட்டுள்ளார். இதையடுத்து, 2 பேரையும் வி சா ரித்து கு ற் ற த்தை உ றுதிப்ப டுத்திய போலீசார், அவர்களை கைது செ ய்தனர்.