காமெடி நடிகர் முத்து காளையின் குடும்பத்தை பார்த்துளீர்களா ..?இணையத்தில் வெளியான புகைப்படம் …

தென்னிந்திய தமிழ் சினிமாவில் நடிகர்கள் பலர் இருந்தாலும் ஒரு சிலர் மட்டுமே ஜொலிக்கின்றனர் ,அதேபோல் காமெடி நடிகர்கள் ஆயிரம் பேர் இருந்தாலும் அதில் நகைச்சுவை நடிகர் வடிவேலு மட்டும் தான் ப்ரெகாசமாக ஜொலித்திருந்தார் ,அதன் வகையில் தொன்னூறு கால கட்டங்களில் செந்தில் ,கவுண்டமணி ஜோடியும் கலக்கி இருந்தது , அப்பொழுது இருந்த தமிழ் சினிமாவை ஒரு படி உயர செய்தது.

இப்பொழுதும் இவர்களுக்கு ரசிகர்கள் இருக்க தான் செய்கிறார்கள் ,நடிகர் வடிவேலு என்ற ஒரு பேருக்கு அதிரவைக்கும் கூட்டமே உள்ளது ,அந்த கூட்டத்தில் நானும் ஒருவன் என்று சொல்லி கொள்ள மிகவும் பெருமையாக உள்ளது ,இவரின் முக பாவனைகளை வைத்தும் ,உடல் மொழியை வைத்தும் நகைச்சுவை செய்வது ,எந்த ஒரு ஜாம்பவானாலும் முடியாத ஒன்று இவர் தமிழ் சினிமாவில் எந்த ஒரு காமெடி நடிகரும் அசைக்க முடியாத இடத்திற்கு வடிவேலு சென்று இருக்கிறார் .

அதேபோல் இவருக்கு துணை நடிகர்கள் பலர் உள்ளனர் அதில் ஒருவர் தான் காமெடி நடிகர் முத்து காளையன் ஐவரும் ஒரு தலை சிறந்த துணி காமெடி நடிகர் தான் ,இவருக்கும் மிக பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது ,இவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது அதனை இவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் .