காமெடி நடிகர் மதன் பாபு பாப்க்கும் ஆஸ்கர் நாயகனுக்கும் இப்படி ஒரு தொடர் பா!! மதன் பாபுவின் மகள் யாரு தெரியுமா.!எ ன்னனு பாருங்க ஷா க் ஆ கிடுவீங்க.!

மதன் பாபு என்றதும் எ ல்லோரு க்கும் சிரித்த முகம் ஒன்று கண்முன் வ ந்து போகும்.காமெடி நடிகர் மதன் பாபின் உ ண்மையான பெயர் கிருஷ்ணமூர்த்தி. இவர் உண்மையில் ஒரு இசைக்கலைஞர்.ஆஸ்கார் புயல் ஏ.ஆர் ரஹ்மானின் இசை ஆ சிரியர் இந்த மதன் பாபு எ ன்ப தும் ம றுக்க முடியாத உ ண்மை.மதன்பாபு 1950 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். இவரது குடும்பத்தில் இவர் எட்டாவது கு ழந்தை ஆவார்.1984ஆம் ஆண்டு நீங்கள் கேட்டவை என்ற பாலு மகேந்திராவின் படத்தில் காமெடி நடிகராக அறிமுகம் ஆனார்.

அதன் பின்னர் தமிழில் பூவே உனக்காக, ச திலீ லா வதி, பிரியமான தோழி, லிங்கா போன்ற படங்களில் நடித்துள்ளவர் மதன் பாப். “இந்த உலகத்துல எதுவும் சும்மா கி டைக்கா து. அதனால நமக்குப் பி டிச்ச துறையைத் தேர்ந்தெடுத்து, அதுல க டுமை யாக உழைக்க வேண்டும் .

அப்படி உழைப்பதையே ர சனையோ ட செ ஞ்சோ ம்னா, வெற்றியும் விரைவாக கிடைக்கும்; இ ரட்டிப்பு பலன் த ர்றதாகவும் இருக்கும்” என தன் பழைய நினைவுகளை நடிகர் மதன் பாப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இவர் மொத்தமாக தமிழில் 100க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்தார். இவருக்கு ஜனனி கிருஷ்ணமூர்த்தி என்ற ஒரு மகள் இருக்கிறார். தனது தந்தையிடம் இருந்து இசையை கற்ற ஜனனி ஒரு சிறந்த பாடகராக வலம் வருகிறார்.

இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.த ற்பொ ழுது இவரது புகைப்படம் வெளியாகி ஆ ச் சரி யத்தில் உள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published.