தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்றுவரை நாம் நெறய காமெடி நடிகர்களை பார்த்திருக்கிறோம். ஆனால் காமெடியில் இவரை போன்ற ஒருவரை நாம் இனிமேல் பார்க்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு இவருடைய காமெடி மிகவும் சிறப்பாக இருக்கும். தமிழ் சினம்,அவிழ் அணைத்து முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து காமெடியில் கலக்கி விட்டார் நடிகர் சந்தானம்.

நடிகர் சந்தானத்தின் trademark காமெடி தமிழ் சினிமா ரசிகர்களை வெ குவா க கவர்ந்தது. அவர் காமெடியனாக நடிப்பதை நிறுத்திய பிறகு அவரது இடத்திற்கு வேறு எந்த நடிகராலும் பிடிக்கமுடியவில்லை. இந்நிலையில் சந்தானத்தின் மகளும் நடிப்பில் அதிக ஆ ர்வம் கா ட்டி வருகிறார். அவர டிக்டாக்கில் தொ டர்ந்து பலவிதமாக நடித்து தன் நடிப்பு திறமையை வெளிக்காட்டி வருகிறார்.
அவரது நடிப்பு பலரையும் கவர்ந்தும் வருகிறது.