சின்னக்குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு செயலும் நம்மை வெகுவாக ரசிக்க வைக்கும். எந்த செயலை குழந்தைகள் செய்தாலும் அது மிகவும் ரசனைக்குரியதாக இருக்கும். குழந்தைகள் எதைச் செய்தாலும் அழகுதான். வீட்டில் குழந்தைகள் இருந்தால் நமக்கும் நேரம் போவதே தெரியாது. அதிலும் இந்த கொரோனா காலத்தில் வீட்டில் குழந்தைகள் இருந்தவர்களுக்கு மட்டுமே நன்றாக நேரம் போயிருக்கும். குழந்தைகள் செய்யும் சின்ன சின்ன சேட்டைகள் பார்ப்பதற்கு நம் இரு கண்கள் போதாது இங்கு ஒரு குழந்தை தற்போது இணைய வாசிகள் பலரை வைத்த கண் வாங்காமல் ரசிக்க வைத்து உள்ளது. ஆம் காத்து கு த்தும் அந்த காணொளி தான் அந்த நேரத்தில் அந்த குழந்தை கொடுத்த அழகான ரியாக்சனை நீங்களே பாருங்க !!
காது குத்தும் போது இந்த குழந்தை கொடுக்கும் ரியாக்சனை பாருங்க! வீடியோ இதோ
