காதல் பட வில்லன் தண்டபாணி கடைசி காலத்தில் என்ன ஆனார் தெரியுமா..? வெளியான தகவல்..

பரத் மற்றும் சந்தியா நடிப்பில் 2014 ஆண்டு வெளிவந்த படம் காதல். இந்த படத்தை இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கியிருந்தார்.ரசிகர்கள் மத்தியில் காதல் திரைப்படம் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடித்திருந்த நடிகர்கள் அனைவரும் ரசிகர்கள் மத்தியில் நீங்க இடம் பிடித்தனர்.அந்த வகையில் காதல் படத்தில் வி ல்லனாக நடித்து ரசிகர்களின் மனதில் நின்றவர் தண்டபாணி. இந்த படத்திற்கு பிறகு அவரை காதல் தண்டபாணி என்று அழைத்தனர்.

காதல் படத்திற்கு பிறகு பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 200 மேற்பட்ட படங்களில் கா தல் தண்டபாணி நடித்துள்ளார்’காதல்’ படத்தில் வி ல்லனாக நடித்து பிரபலமான த ண்டபாணி சென்னையில் இன்று தி ரென ம ர ணம் அடைந்தது திரையுலகத்தினரை சோ கமடைய வைத்துள்ளது.

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான ‘காதல்’ படத்தில் வி ல்லன் வே டத்தில் நடித்தவர் தண்டபாணி (61). அப்படத்தின் மூலம் பிரபலமான அவர், ‘காதல்’ தண்டபாணி என்று அழைக்கப்பட்டார்.

மேலும், உனக்கும் எனக்கும், இங்கிலீஷ்காரன், சித்திரம் பேசுதடி, வட்டாரம், முனி, மலைக்கோட்டை, வே லாயுதம், மருதமலை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சத்யராஜிற்கு ந.ண்பராக நடித்திருந்தார் தண்டபாணி.

இந்நிலையில், காதல் தண்டபாணிக்கு திடீரென மா ரடைப்பு ஏற்பட்டுள்ளது. உ டனடியாக தனியார் ம ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று காலை உ யிரிழந்தார். அவருக்கு ம ரணத்திற்கு திரையுலக பிரமுகர்கள் அ.ஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

error: Content is protected !!