காதல் பட நடிகை சந்தியா, பிரபல திரைப்பட நடிகையுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படம் .

பிக் பாஸ் முதல் சீசன் -யில் உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி மக்களிடம் அதிகம் வரவேற்பை பெற்றது ,இதையடுத்து அந்த சீசன் -இல் பிரபலமானவர் நடிகை சுஜா வருணி, அந்நிகழ்ச்சிக்கு பிறகு இவர் சினிமாவில் பல திரைப்படங்களை நடித்து வருகிறார் ,அதற்கு ஏற்றது போல் இவருக்கு ரசிகர் கூட்டமும் கூடிக்கொண்டே வருகிறது .இந்த சீசன் ஐ போல் வேற எந்த சீசன்-னும் இதுவரை இதற்கு சமமாக வரவில்லை .

சுஜா வருணி சில மாதங்களுக்கு முன் சசிகுமார் உடன் கிடாரி படமும் , மோகன் லால் உடன் ட்ரீஷியம் 2 என சில படங்களில் நடித்துள்ளார் அந்த படங்களுக்கு நல்ல வரவேற்பே கிடைத்தது ,அவர் சில மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்க்கது தற்போது அவரை பற்றி சில தகவல்கள் வெளியாகியுள்ளன ,

 

இரண்டு நாட்களுக்கு முன் இவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடினர் ,அந்த கொண்டாட்டத்தின் போது காதல் படத்தில் பிரபலமான சந்தியாவும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் ,அப்பொழுது அவர்கள் நண்பர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.