“காதல் தோல்வியால் உயிரைவிட முயன்ற பாக்யராஜ் மகள்…!! மனமுடைந்து போன பாக்யராஜ்..!! மிகவும் மோசமான நிலையில்…

தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் இருந்தாலும். இவரைப்பற்றி தெரியாத ஆளே கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு இவர் மக்கள் மனதில் ஒரு பிரபலமான இயக்குனர்க இடம் பிடித்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அவர் தான் இயக்குனரும் நடிகருமான பாக்கியராஜ் அவர்கள்.. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனரும், நடிகருமான பாக்யராஜுக்கு சாந்தனு என்ற மகனும் சரண்யா என்ற மகளும் உள்ளனர். சாந்தனு தற்போது படங்களில் நடித்து வருகிறார். அவருடைய மகள் சரண்யா 2006ல் வெளிவந்த பாரிஜாதம் என்ற படத்தில் அறிமுகம் ஆனார். இந்தநிலையில், சரண்யாவும் ஆஸ்திரேலியாயாவை சேர்ந்த ஒரு இந்தியரும் காதலித்து வந்தனர்.

ஆனால், இறுதியில் அந்த காதல் தோல்வியில் முடிந்தது. இதற்காக பலமுறை ஆஸ்திரேலியா சென்றுவந்த சரண்யா காதல் தோல்விக்குபின் வீட்டிலேயே முடங்கிக்கிடந்தார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சரண்யா வீட்டில் மூன்று முறை தவறான பாதைக்கு செல்ல முயன்றுள்ளனர்.

ஆனால் உறவினகர்கள் அவரை காப்பாற்றி விட்டனர். இந்த காதல் தோல்விக்கு பின்னர் உலகத்தை வெறுத்த சரண்யா தற்போது ஒரு முடிவெடுத்து தான் உண்டு தன்வேலை உண்டு என அமெரிக்காவில் படித்து வருகிறார். காதல் தோல்வியால் வாடும் சரண்யாவுக்கு 33 வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமலும் வரும் படம் வாய்ப்புகளையும் மறுத்தும் வருகிறார்.இதனால்,அவரது தந்தை பாக்யராஜ் மிகுந்த மனா வேதனையில் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.