காதலித்த பெண்ணை வி ட் டு வேறு ஒருவருடன் நிச்சயம்.. திருமணத்திற்கு முன்னதாக காதலியின் கொ டூ ர ச் செயல்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள மேல்மங்கலம் அருகே வைகை புதூர் சாலை ஓரமாக கடந்த 21ஆம் தேதி பாதி உ.ட.ல் எ.ரி.ந்.த நிலையில் இளைஞர் ச.ட.ல.ம் கிடப்பதாக மேல்மங்கலம் கிராம அலுவலர் ராஜவேல் காவல்துறைக்கு தகவல் அளித்தார். பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையிலான காவல்துறையினர் ச.ட.ல.த்.தை கை.ப்.ப.ற்.றி வி.சாரணை மேற்கொண்டனர். மோப்ப நாய் லக்கி வரவழைக்கப்பட்டு கு.ற்றவாளிகளை தே.டு.ம் பணி நடைபெற்றது. ச.ட.ல.ம் பி.ரே.த ப.ரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பு கொ.லை ந.டந்திருக்கலாம் என்று ச.ந்தேகம் இருந்தது. கொ.லை செ.ய்யப்பட்டவர் திண்டுக்கல் மாவட்டம் விருவீடு பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (29) என்பது தெரிய வந்தது.

காவல்துறையினர் நடத்திய வி.சாரணையில் ஆனந்தராஜின் அத்தை கருப்பாயி வடுகபட்டி பகுதியில் வசித்து வருவதாகவும் கருப்பாயின் மகள் விஜயசாந்தியும் ஆனந்தராஜூம் காதலித்து வந்ததும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து தனிப்படையினர் நடத்திய தீவிர வி.சாரணையில் இந்த வழக்கு தொடர்பாக விஜயசாந்தி மற்றும் அவரது சகோதரன் உறவு முறையுள்ள பிரபாகரன் ஆகியோர் வடுகபட்டி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த போது ம.ட.க்.கி.ப் பி.டி.த்.து வி.சாரணை செ.ய்தனர். வி.சாரணையில், ஆனந்தராஜூக்கு அவரது பெற்றோரின் ஏற்பாட்டின் பேரில் வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. (27-01 -2021) திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்த தகவலை தெரிந்த விஜயசாந்தி கடந்த 21- ம் தேதி வடுகபட்டிக்கு அழைத்து ஆனந்தராஜிடத்தில் நியாயம் கேட்டுள்ளார்.

அப்போது , ஏற்பட்ட த.க.ரா.றி.ல் விஜயசாந்தி பிரபாகரன் ஆகிய 2 பேரும் இணைந்து ஆனந்தராஜை க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.து ச.ட.ல.த்.தி.ன் மீது பெ.ட்ரோல் ஊ.ற்.றி தீ வை.த்.து எ.ரி.த்.து.ள்.ள.ன.ர்.  பின்னர், திண்டுக்கல் மாவட்டம் விருவீடு பகுதியில் உள்ள ஆசைப் பாண்டி என்பவரது வீட்டில் விஜயசாந்தி , பிரபாகரன் இருவரும் ம.றைந்து இருந்துள்ளனர். மேலும் விஜயசாந்தியின் சகோதரி வித்யா என்பவர் கொ.லை.க்.கா.ன ச.தி.த் திட்டம் தீட்டித் தந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து, கொ.லை.க்.கு தி.ட்டமிட்டு கொடுத்த வித்யா, கொ.லை.யா.ளி.க்.கு.க்.கு அடைக்கலம் அளித்த ஆசைப்பாண்டி, கொ.லை.யா.ளி.க.ள் விஜயசாந்தி, மற்றும் பிரபாகரன் ஆகிய 4 பேரையும் கை.து செய்து, ஜெயமங்கலம் காவல்துறையினர் அவர்கள் 4 பேரையும் தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சி.றையில் அ.டைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!