பொதுவாக பெண்களை பசங்க விரட்டி ,விரட்டி காதலிப்பாங்க அதுக்கப்பறம் ஒரு வழியாக காதல சொல்லி ஒத்துக்க வைப்பாங்க ஆரம்ப காலா கட்டங்களில் ஆதாவது காதலிக்கும் நேரங்களில் பொண்ணுங்க பசங்களுக்குகாகா அதிக நேரம் ஒதுக்குவாங்க அந்த நேரத்தில் பசங்க பொண்ணுங்களை கிண்டல் செய்வது நீண்ட நேரம் காத்திருக்க வைப்பது போன்றவை செய்து அழகு பார்ப்பார்கள். ஆனால் திருமணம் ஆனா பின்பு அப்படியே தலைகீழ் ஆக மாறிவிடும் .பசங்க நிலைமை ஒரு ஆயில் கைதி போன்று நிலைமை மாறிவிடு முன்பு களங்களில் திருமணம் ஆனா பெண்கள் சுதந்திரம் பறிபோகும் என்று சொல்லுவார்கள்
ஆனால் தற்போது ஆண்கள் நிலைமை அதைவிட மிக மோசமாக மாறிப்போகும். என்ற கருத்தை கொண்ட நகைச்சுவை குறும்படத்தின் டீஸர் இதோ