காதலித்து திருமணம் செய்த நடிகை லைலா..! அவரின் தற்போதய நிலை என்ன…! சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவும் புகைப்படம்..!

தற்போது சிமெழி காணாமல் போனாலும், ஒரு சில நடிகைகள் அவரின் நடிப்பால் மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்பார். அப்படி பட்ட நடிகைகளில் ஒருவர் தான் நடிகை லைலா. பல் வேறு பரிணாமங்களில் பல நடிகர்களுடன் நடித்துவிட்டார் நடிகை லைலா.. தமிழ் திரையுலகில் ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மனதில் என்னும் அழியாத இடத்தினை லைலா பிடித்துள்ளார். நடிகை லைலா 8 ஆண்டுகளாக தொழிலதிபர் ஒருவரை காதலித்து கடந்த 2006 அம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் நடிப்பதை நிறுத்தி விட்டார்.

திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர்.தற்போது அவர்களுடன் லைலா புகைப்படம் எடுத்துள்ளார். அது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. அந்த புகைப்படம் இன்ஸ்டா , அபிஸேபுக் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைலாவிற்கு இவ்வளவு பெரிய இரண்டு மாகன்களா என்று வியந்துள்ளனர். இதேவேளை, தற்போது, லைலா நடிப்பதை நிறுத்தியிருந்தாலும் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக இருந்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

Actress #Laila WIth Her Sons

A post shared by Behind Talkies (@behindtalkies) on

Leave a Reply

Your email address will not be published.