காதலித்து செய்த திருமணம்.. இரண்டு பிள்ளைகளின் தாய் கோவில் குளத்தில் ச.ட.ல.மா.க மீ.ட்.பு…

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் இரண்டு பி ள்ளைகளின் தாயார் ஒருவர் கு ளத்தில் ச.ட.ல.மா.க மீ.ட்.க.ப்.ப.ட்.ட ச ம்பவத்தில், காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவரின் நடவடிக்கைகளால் ஏற்பட்ட ம.ன.க் க.வலையே காரணம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அம்பாடி பகுதியைச் சேர்ந்த பதீப் என்பவரின் மனைவி விஜயலட்சுமி என்பவரே நேற்று பகல் சுமார் 7.30 மணியளவில் கு ளம் ஒ ன்றில் ச.ட.ல.மா.க மீ.ட்.க.ப்.ப.ட்.ட.வ.ர். அதிகாலையில் கோவிலுக்கு என கூறி வீட்டை விட்டு வெளியேறியவர், பின்னர் வீடு திரும்பாத நிலையில், சுமார் 7.30 மணியளவில் சட.ல.மா.க மீ.ட்.க.ப்.ப.ட்.டா.ர்.

விஜயலட்சுமியை கா.ணா.ம.ல், உ றவினர்கள் சிலர் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் தே.டி.யு.ள்.ள.ன.ர். ஆனால், அப்பகுதியில் உள்ள ஆ ழமான கு ளம் ஒன்றின் அருகே அவரது ஸ்கூட்டர் மற்றும் காலணிகள் க.ண்டெடுக்கப்பட்ட நிலையில், உரிய ப.ரிசோதனையில் கு ளத்தில் ச.ட.ல.த்.தை க.ண்டுபிடித்து.ள்ளனர். முதற்கட்ட வி.சாரணையில் இ து த.ற்.கொ.லை எ.ன்.றே பொ லிசார் உறுதி செய்துள்ளனர். க ணவனின் ந டவடிக்கைகளில் ம.ன.ம் உ.டை.ந்.து காணப்பட்டுள்ளார் விஜயலட்சுமி.

இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமணத்திற்கு பின்னர் சில வ.ழக்குகளில் சி.க்.கி, க.ணவர் கை.தானதாக கூறப்படுகிறது. தொடர்ந்து நடவடிக்கைகளில் மாற்றம் வரும் என கருதி இருவரும் பெங்களூரு சென்று அங்கே வசித்து வந்துள்ளனர். ஆனால் அவரது நடவடிக்கையில் எந்த மாறுதலும் இல்லை என தெரிய வந்த நிலையில், மீண்டும் சொந்த ஊருக்கே திரும்பியுள்ளனர். இதனிடையே, விஜயலட்சுமியின் கணவர் மீண்டும் கை.தா.கி சி.றை.யி.ல் அ.டை.க்.க.ப்.ப.ட்.ட.து.ம், ம.ன.மு.டை.ந்து கா ணப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.