காதலர் தினம் படத்தில் நடித்த நடிகர் குணாலின் ம ர ணமும் அதில் நீடிக்கும் ம ர்ம மும்.. வெளியான உண்மை தகவல்..!

டாண்டியா ஆண்டமும் ஆட… பாடல் ஒருகாலத்தில் ஒலிக்காத வீடுகளே இல்லை. காதலர் தினத்தில் இடம்பெற்ற அந்த பாடலின் மூலம் தமிழகத்தின் பட்டி, தொட்டியெங்கும் ஹிட் அடித்தவர் குணால். திரைத்துறையில் உச்சநட்சத்திரமாக வருவார் என பலரும் ஆரூடம் சொன்ன நிலையில் தானே தன் வாழ்வை மு டி த்துக் கொண்டார் குணால். இருபது வருடங்கள் கடந்தும் இன்னும் அவர் ம ரணம் ம ர்மம் சூ ழ்ந்ததாகவே இருக்கிறது. காதலர் தினம் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனார் குணால். இவருக்கும் மும்பையை சேர்ந்த அனுராதா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.

ஆனால் தம்பதிக்குள் அ டிக்க டி க ருத்து வே றுபாடு எழ, ஒருநாள் சா மான்களை தூ க்கிக் கொ ண்டு தன் தாய்வீட்டுக்கு போய்விட்டார் அணுராதா. இதன் பின்னர் தன் திருமணவாழ்க்கையை பிரேக் அப் செய்தவர் லவீனா என்ற பெண்ணை காதலித்தார். லவீனாவும் திரைத்துறையில் நடிகையாக இருந்தார். இந்நிலையில் 2008ல் பிப்ரவரி 6ம் தேதி, மும்பையில் உள்ள தன் அப்பார்ட்மெண்ட் பேனில் தூக்குபோட்டு திடீரென த.ற்.கொ.லை செய்துகொண்டார் குணால்.

முதலில் காதல் பிரச்னையால் குணால் த.ற்.கொ.லை செய்திருக்கலாம் என லவீனாவை பிடித்து விசாரித்தனர். அதன் பின்னர் அவரை விடுவிட்தனர். தொடர்ந்து சினிமா வாய்ப்பு இல்லாததும் குணால் த.ற்.கொ.லை.க்.கு காரணம் என கூறப்பட்டது. இந்நிலையில் குணால் சினிமாவுக்கு அப்பால், ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்ததாகவும் அதில் ஏற்பட்ட ந ஷ்டத்தால் த.ற்.கொ.லை செய்ததாகவும் கூறப்படுகிறது. இன்றுவரை உறுதியான காரணம் தெரியாமல் ம ர்மமா கவே இருக்கிறது குணால் ம ரணம்.

Leave a Reply

Your email address will not be published.