காட்டக்கூடாததை காட்டி சர்ச்சையை ஏற்படுத்திய ஐட் டம் பாடல் நடிகை..!! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!! லீக்கான புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமாவும் சரி மற்ற சினிமாவிலு சரி, நடிகர் நடிகைகள் போட்டிபோட்டுக்கொண்டு தன்னுடைய கிடைத்த நிலைநாட்ட பலவிதமான முயற்சிகளில் இறங்குகிறார்கள்.சினிமாவில் ஒருசில லெஜெண்ட் நடிகர் நடிகைகளின் இடத்தினை தற்போதைய நடிகர் நடிகைகள் பிடிப்பது மிகவும் கடினம். அந்தவகையில் இடம்பிடிக்காத இடத்தினை கொடுத்தவர் தான் நடிகை சில்க் ஸ்மித்தா. இவரின் இடத்தினை பிடிக்க பல நடிகைகள் அப்படிபட்ட நடிப்பில் நடித்தாலும் அது வேறுமாதிரியாக தான் இருக்கும்.

அவரை போல ஓரளவிற்கு இடத்தினை பெற முயற்சித்து தோற்று போனவர்தான் நடிகை முமைத்கான். பாலிவுட்டின் ஐட் டம் பாடலுக்கும் நடினமாடி பிரபலமானார். அதன்பின் தமிழில் கந்தசாமி மம்பட்டியான், போக்கிரி ஆகிய படங்களில் கவர்ச்சி கலந்த நடிப்பினை காட்டி ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது ஆளே காணாமல் சில நாட்கள் இருந்த முமைத்தான் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மோசமான செய்கை காமித்து புகைப்படத்தினை பதிவு செய்து அதிர்ச்சியாக்கியுள்ளார்.

காட்டக்கூடாத விரலை காட்டி ஆபாசமான செய்கையை காமித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட புகைப்படம் தற்போது சமுகவலைத்தளத்தில் பரவி வேகமாக வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.