காட்டக்கூடாததை காட்டி சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினி பட நடிகை…! வெளியான புகைப்படம்..! ஷாக்கான ரசிகர்கள்…!

பாலிவுட் சினிமாவில் பல நடிகைகள் இருந்தாலும் தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் வைத்துள்ளனர் தான் நடிகை சோனாக்ஷி. சினிமா துறையில் என்ட்ரி ஆனது முதல் இன்று வரை ஒரு தனித்துவம் வாய்ந்தவர் என்று சொல்ல வேண்டும்..பாலிவுட்டின் தபாங் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை சோனாக்ஷி சின்கா. இவர் அடுத்தடுத்து தன் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து முன்னணி நடிகை என்ற இடத்தினை பெற்று வருகிறார்.

தமிழில் சூப்பர் ஸ்டார் நடித்த லிங்கா படத்தில் நடித்து அறிமுகமானார். அதன்பின் பல சர்ச்சையான கருத்துக்களாலும், நடத்தையாலும் கிசுகிசுவிற்கு ஆளானார். இவரைப்பற்றி பல விஷியன்கள் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது கிசுகிசுக்க படுகிறது.

தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்ச்சையான செய்கையை காட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். காமிக்ககூடாத விரலை காமித்து இப்படி செய்யலாமா என்று ரசிகர்கள் கிண்டலடித்து வருகிறார்கள். நடிகைகை நடிகர்கள் இது போன்ற புகைப்படங்களை தாங்களே வெளியிடுவது சற்று முகம் சுளிக்கும் வகையில் தான் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

 

View this post on Instagram

 

And a special message sealed with a kiss to the haters… because thats me, thats #Asli!

A post shared by Sonakshi Sinha (@aslisona) on

Leave a Reply

Your email address will not be published.