தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தாலும் மக்கள் மனதில் நன்றாக ப திந்த நடிகர்கள் ஒரு சிலர் உள்ளார்கள். அந்த வகையில் நடிகை காவேரி அவர்களும் ஒருவர் என்று தான் சொல்ல வேண்டும். நடிகர் விக்ரம் நடித்த காசி படத்தில் அவருடன் நடித்த மலையாள நடிகை காவேரி. மேலும் இவர் நடிகர் சரத்குமார், முரளி உ டன் சமுத்திரம் படத்திலும் அவர்களுக்கு தங்கையாக நடித்திருப்பார்.

தற்போது திரைப்பட இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் க ளமி றங்க இருக்கிறார் . தற்போது ஒரு புதிய மலையாள படத்தை இ யக்கி வருகிறார். ரொமான்டிக் சை க்கோ லாஜிக் திரைப்படமாக இந்த படத்தை நடிகை காவேரி இ யக்க உள்ளதாக தகவல் வெ ளியாகியுள்ளது. இதில் பிரபல மலையாள நடிகர் சேட்டன் சீனு என்பவர் கதாநாயகனாக்க உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
சினிமா பக்கம் காணாமல் போன அவர் நீண்ட நாட்களுக்கு பின்னர் இப்படி ஒரு செய்தி அவரிடமிருந்த வெ ளியாகி உள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் ரசிகர்கள் எ தி ர்பார்ப்புடன் உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.