கவ ர்ச்சி காட்டி இளசுகளின் சூ ட்டை கி ள ப்பும் நடிகை பூர்ணா..! – ஜொ ள்ளு வி டும் ரசிகர்கள்..! போ ட்டோஸ் உள்ளே..

தமிழ் சினிமாவில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் ஆகிய படங்களில் நடித்தவர் தான் நடிகை பூர்ணா அவர்கள். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்திருந்தாலும், எந்த படமும் ஓ டவி ல்லை, அதனால் அவருக்கு பெ ரிதாக பு கழ் கி டைக்கவில்லை.

மேலும், “சவரகத்தி” படத்துல, நடித்த பிறகு எங்கு சென்றாலும் சுபத்ரா என்று தான் தன்னை அ ழைப்பதாக ஒரு பே ட்டியில் கூறியிருக்கிறார், இவர் சமுத்திரகனி ஜோடியாக “காப்பான்” படத்தில் நடித்திருந்தார். தற்போது ஜோசஃப் என்னும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் RK சுரேஷ் ஜோடியாக நடிக்கிறார்.

இவர் எப்போவாவது தனது புகைப்படங்களை, வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெ ளியிட்டு ரசிகர்களை கவ ரு வார், அதே போல் தற்போது கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்…

Leave a Reply

Your email address will not be published.