கவ ர்ச்சி உ டையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை அனுயா..! – வாயை பி ள ந்த ரசிகர்கள்..! புகைப்படம் உள்ளே..

நடிகை அனுயா பகவத், சினிமாவில் முதன்முதலில் 2007 ஆம் ஆண்டு ஹிந்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், இதனைத்தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு “சிவா மனசுல சக்தி” என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் நடித்த முதல் திரைப்படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவ.ர்ந்தார்.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அதே வருடத்தில் “மதுரை சம்பவம்” என்ற திரைப்படத்திலும் நடித்து இருந்தார். அதுமட்டுமில்லாமல் நகரம், நஞ்சுபுரம், நண்பன், நான் ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்த அனுயா, ஒரு காலகட்டத்தில் உ.டல் எடை அ.தி.க.ரி.த்து படவாய்ப்புகள் ப.டிப்ப.டியாகக் கு.றையத் தொடங்கின, அதற்க்கு பின்பு பிக் பாஸ் மற்றும் டான்ஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவருக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் அமையவில்லை.

இந்த நிலையில் தற்பொழுது ஆன்லைனில் ஒளிபரப்பப்பட்டு வரும் வெப் சீரியஸ்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் அ.டிக்க.டி க.வ.ர்ச்சி புகைப்படங்களை வெ.ளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது க.வ.ர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் உலா வருகின்றன என்று சொல்லலாம். இதோ அந்த போட்டோஸ்…

Leave a Reply

Your email address will not be published.