கவ ர்ச்சி உ டையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள ‘கப்பல்’ பட நடிகை.. – சொக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே.!

இளம் நடிகை சோனம் பாஜ்வா, சமீபத்தில் சித்து மூஸ்வாலாவின் பாடலான ‘பிரவுன் ஷார்ட்டி’ படத்தில் தோன்றினார். பஞ்சாபி மொழியில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை தான் சோனம் பாஜ்வா, தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு,இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து அங்கும் பிரபலமாக உள்ளார். மேலும், கே. இ. ஞானவேல் ராஜா தயாரிப்பில் இயக்குனர் டிகே இயக்கி இருக்கும் “காட்டேரி” என்ற ஹா ரர் திரைப்படத்தில் சோனம் பாஜ்வா நடித்துள்ளார்.

ஆத்மிகா,வரலட்சுமி சரத்குமார் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்திலும் நடிகர் வைபவ் ஹீரோ ஆவார். தமிழில் மிகக் குறைந்த அளவில் மட்டுமே வாய்ப்புகள் வருவதால், தொடர்ந்து பஞ்சாபி மொழியில் கை நி றைய படங்களில் நடித்து வரும் நடிகை சோனம் பாஜ்வா

சோசியல் மீடியாக்களில் தொடர்ந்து தன்னுடைய ஹா ட்டான புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார் இவர், அந்த வகையில் தற்போது கவ ர்ச்சி உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாயை பி ள ந்து பார்த்து வருகின்றனர், என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த ஹாட் போட்டோஸ்…

 

View this post on Instagram

 

A post shared by Sonam Bajwa (@sonambajwa)