கவ ர்ச்சி உ டையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள ‘காளி’ பட நடிகை..! கிர ங்கிபோ ன நெட்டிசன்கள்..😲😲👇👇

தமிழ் சினிமாவிற்கு தற்போது முது முகங்களின் வரத்து அதிகம் என்று சொல்லலாம், அது நடிகர் நடிகைகள் துணை கதாபாத்திரங்கள் போன்றவர்கள் தான், அதிக படம் வருவதன் காரணமாக படத்தில் அறிமுகம் ஆகும் நபர்களும் புதிதாக உள்ளார்கள் என்று தான் கூற வேண்டும். அந்த வரிசையில் இந்த நடிகையும் ஒருவர் என்று சொல்லலாம், தமிழ் சினிமாவில் ஆண்டனி அவருக்கு ஜோடியாக “காளி” படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ஷில்பா மஞ்சுநாத் அவர்கள். மேலும், இவர் தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

மேலும், நடிகர் ஹரிஷ் கல்யாண் அவருக்கு ஜோடியாக IRIR படத்தில் நடித்திருந்தார் நடிகை ஷில்பா. இந்த படம் சுமாரான இவருக்கு மக்களிடத்தில் வரவேற்பை தந்தது . இந்நிலையில் தற்போது நடிகை ஷில்பா மஞ்சுவிற்கு பட வாய்ப்புகள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை, என்று சொல்லலாம். அதனால் சமூகவலைத்தளங்களில் மிகவும் அசிட்டிவாக இருந்து வருகிறார். தன்னுடைய ஹாட்டான புகைப்படங்கள் மற்றும் ஜிம் செய்யும் வீடியோக்கள் போன்றவற்றை ஷேர் செய்து வருகிறார் நடிகை ஷில்பா.

மேலும், இன்ஸ்டா பக்கத்தில் இவரை அதிகமான நபர்கள் follow செய்து வருகிறார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. தற்போது கவர்ச்சி உடை ஒன்றை அணிந்து கொண்டு சேரில் அமர்ந்து கொண்டு படு சூ டான புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த ஹாட் பிக்…

Leave a Reply

Your email address will not be published.