கவ ர்ச்சி உ டையில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள நடிகை பூனம் பாஜ்வா..! வைரலாகும் ஹாட் போ ட்டோஸ் உள்ளே..

தமிழ் சினிமாவில் 2008ல் வெளிவந்த ‘சேவல்’ படத்தின் மூலம் நாயகியாக அ றிமுகமானார் தான் நடிகை பூனம் பாஜ்வா. மேலும் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை, முத்தின கத்திரிக்கா உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளார். அதன்பின் சில படங்களில் அவர் நடித்திருந்தாலும் முன்னணி நடிகையாக முடியவில்லை. தமிழைத் த விர கன்னடம், தெலுங்க, மலையாள மொழிகளில் நடித்திருந்தாலும் அங்கும் இதே நி லை தான்.

கடைசியாக 2019ல் ஜிவி பிரகாஷ்குமார் நடித்து வெளிவந்த ‘குப்பத்து ராஜா’ படத்தில் கி ளா மர் கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார் பூனம் பாஜ்வா. மேலும் பூனம் பாஜ்வாவுக்கு பெரிய ஃபாலோயர்ஸ் கூ ட்டமே சமூக வலைதளங்களில் இருக்கிறது. இன்ஸ்டாகிராமில், இவரை பின் தொ டர்பவர்கள் மட்டுமே 2 மில்லியன் ஃபாலோயர்ஸ்களுக்கு மேல்.

அ டிக்கடி தன்னுடைய கவ ர்ச்சி புகைப்படங்களை வெ ளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார் நடிகை பூனம். அந்த வகையில், கவ ர்ச்சி உ டையில் வித விதமான போஸ் கொடுத்துள்ள இவரின் புகைப்படங்கள் சில இணையத்தில் உலா வருகின்றது. இதோ அந்த புகைப்படங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!