கவ ர்ச்சி உ டையில் முழு முதுகையும் கா ட்டிய நடிகை சமந்தா..! – தீ யாய் ப ரவும் ஹாட் புகைப்படங்கள் உள்ளே..!

நடிகை சமந்தாவின் சகுந்தலம் படத்தின் படப்பிடிப்பும் அப்படத்திற்காக ரூ. 6 கோடி மதிப்பில் போ டப்பட்ட செட்டில் நடைபெற்று வருகிறது. ஆனால் சமீபத்தில் தனது 34ஆவது பிறந்த நாளை கொண்டாடிய சமந்தா, அதன்பிறகு சகுந்தலம் படப்பிடிப்பில் கலந்து கொ ள்ள ம று த்து வி ட்டார். அதனால் இப்போது மற்ற நடிகர் – நடிகைகளை வைத்து தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி வருகிறார் டைரக்டர் குணசேகர்.

இதேபோல் நானி நடிக்கும் ஷியாம் சிங்கராய் என்ற படத்தின் படப்பிடிப்பும் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.இரு மொழிகளிலுமே முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் சமந்தா. தமிழில் தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார் நடிகை சமந்தா,

மேலும் அ டிக்கடி கி ளா மர் போ ட்டோ ஷூ ட்டுக்களை நடத்தி இன்ஸ்டாகிராமை தி ண ற டித்து வருகிறார் நடிகை சமந்தா. அந்த வகையில் தற்போது தன்னுடைய முழு முதுகும் பளீச்சென தெரியும் படி ஹாட் போஸ் கொடுத்து நெட்டிசன்களை கவர்ந்துள்ளார் என்று சொல்லலாம். இதோ ஆந்த போட்டோஸ்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *