கவ ர்ச்சி உ டையில் புகைப்படத்தை வெ ளியிட்டு இளசுகளின் சூ ட்டை கி ள ப்பும் நடிகை சஞ்சிதா ஷெட்டி..! போ ட்டோஸ் உள்ளே..

கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான “சூதுகவ்வும்” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் தான் நடிகை சஞ்சிதா ஷெட்டி அவர்கள். சஞ்சிதா ஷெட்டி “முன்கரு மலே” என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அ றிமுகமானார். பின்னர் “மிலான”,”உடா” போன்ற கன்னட திரைப்படங்களில் நடித்து வந்தார். இதையடுத்து 2010 ஆம் ஆண்டு “அ ழு க்கன் அ ழ கா கிறான்” திரைப்படத்தின் மூலம் தமிழில் அ றிமுகமானார்.

இவர் முதலில் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். தமிழில் தி ல்லா ல ங் கடி, ஆரஞ்சு போன்ற படங்களில் நடித்துள்ளார் நடிகை சஞ்சிதா ஷெட்டி. இவருக்கு தமிழில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த திரைப்படம் “சூது கவ்வும்”. அந்த படத்திற்கு பிறகு இவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தது.

மேலும் இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது இவருக்கு படங்கள் இல்லாத நி லையில் விதவிதமாக போஸ் கொடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெ ளியிட்டு வருகிறார். தற்போது தொ ப்பு ள் தெ ரியும்ப டி கவ ர்ச்சியான புகைப்படங்களை வெ ளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *