கவ ர்ச்சி உ டையில் புகைப்படத்தை வெ ளியிட்டு இளசுகளை கிறங்க டித்துள்ள நடிகை நிதி அகர்வால்..! வைரலாகும் ஹாட் போ ட்டோ உள்ளே..

தமிழில் நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் படம் பூமி. இப்படத்தில் ஹீரோயினாக அ றிமுகமாகிறார் நடிகை நிதி அகர்வால். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். பின்னர் சுசீந்திரன் இயக்கிய ஈஸ்வரன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து, தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். அவர் தமிழில் நடித்த இரண்டு படங்களும் பொங்கலுக்கு ரிலீசானது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக தமிழில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இவ்வாறு தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தாலும், தெலுங்கு படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் நிதி அகர்வால். அந்த வகையில், தெலுங்கில் உருவாகும் ஒரு வரலாற்று படத்தில் பவர்ஸ்டார் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்க உள்ளார். இப்படத்தை சிம்புவின் வானம் படத்தை இயக்கிய கிரிஷ் இயக்குகிறார்.

மேலும் நடிகை நிதி அகர்வால் அ டிக்கடி தன்னுடைய கவ ர்ச்சி புகைப்படங்களை வெ ளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது ப்ரா மட்டும் அ ணி ந்து கொண்டு தன்னுடைய முன்னழகு தெரிய ஹாட் போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.