கவ ர்ச்சி உ டையில் படு சூ டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை திவ்ய பாரதி..! – தி ணறு ம் இளசுகள்..! போட்டோ உள்ளே..

நடிகை திவ்ய பாரதி, மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், 2015 ஆம் ஆண்டில் ‘மிஸ் இனத்தின் முகம்’ என்ற வெற்றியாளராக இருந்தார், மேலும் ‘2015 ஆம் ஆண்டின் பிரபலமான புதிய முகம்’ என்ற தலைப்பில் இருந்தார். அடுத்த ஆண்டு, அவர் ‘கோவை இளவரசி 2016’ வென்றார். பெரிய திரையில் இறங்குவதற்கு முன், அவர் ஒரு தமிழ் குறும்படத்தில் தோன்றினார், இது ‘FAIRYTALE’, இது youtube-பில் கிடைக்கிறது.

இந்நிலையில் தற்போது வெளிவர இருக்கும் bachelor படத்தில் இவர் நடித்துள்ளார். இந்த படத்தில் GV பிரகாஷ் உடன் இனைந்து நடித்துள்ளார் நடிகை திவ்ய பாரதி அவர்கள். இந்த படத்தை இயக்குனர் சதிஷ் செல்வகுமார் அவர்கள் இயக்கி உள்ளார். இந்த படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

மேலும் சமூகவலைத்தளங்களில் அடிக்கடி செம்ம ஹா ட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை திவ்ய பாரதி, இவருக்கு சோசியல் மீடியாக்களில் ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் மோசமான கவர்ச்சி உடையில் படு சூடான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இவர். இதோ அந்த போட்டோ…

Leave a Reply

Your email address will not be published.