கவ ர்ச்சி உ டையில் படு சூடான விடியோவை வெளியிட்டுள்ள நடிகை ஸ்ரேயா..! கிர ங்கிபோ ன இணையவாசிகள்..

நடிகை ஸ்ரேயா, தமிழ் சினிமாவில் “எனக்கு 20 உனக்கு 18 : என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரேயா அவர்கள். பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்துடன் சிவாஜி, நடிகர் விஜயுடன் அழகிய தமிழ்மகன், நடிகர் சீயான் விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார் நடிகை ஸ்ரேயா அவர்கள். ஆனால் இவர் நடிப்பில் வெளியான “சிவாஜி” மட்டுமே ஜொலித்தது என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார் நடிகை ஸ்ரேயா அவர்கள். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி வரவேற்பு கிடைக்கவில்லை, என்று தான் சொல்ல வேண்டும். Market இல்லாத காரணத்தால், இவர் ஆண்ட்ரி என்பவரை கடன் 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி வி ட்டார்.

சமூக வலைத்தளத்தில் அவ்வப்பொழுது கவ ர்ச்சியான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை ஸ்ரேயா அவர்கள். அந்த வகையில், தற்போது, கவ ர்ச்சியான உ டையில் படகில் இருந்தபடி படு சூடான ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது…

Leave a Reply

Your email address will not be published.