கவ ர்ச்சி உ டையில் நடிகை அமலாபால் வெ ளியிட்டுள்ள புகைப்படம்.. வைரல் ஆகும் ஹாட் கிளிக்ஸ் உள்ளே..

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் பல மொழி படங்களில் நடித்து வருகிறார் நடிகை அமைப்பை பால். இந்நிலையில் சமீபத்தில் வெளியான நடிகர் விஷ்ணு விஷாலுடன் “ராட்சசன்“ படத்தில் நடித்திருந்தார் இவர். மேலும், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் நடிகை அமலா பால். விஜய், சூர்ய, தனுஷ் என முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி சேர்ந்து நடித்தார். ஆனால் ரத்னகுமார் இயக்கத்தில் அவர் நடித்த “ஆடை” படத்திற்கு பிறகு அவரது கிராஃப் அப்படியே ச ரி ந்து வி ட்டது, என்று தான் சொல்ல வேண்டும்.

தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் த வி த்து வரும் நடிகை அமலா பால், வெப் சீரிஸில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். மேலும், “ஆடை” படத்தால் ஏற்பட்ட நெகட்டிவ் விமர்சனத்தால் அவரது நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராக உள்ள “அதோ அந்த பறவை போல” படத்தையும் ரிலீஸ் செ ய்ய மு டியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகை அமலா பால் சோசியல் மீடியாக்களில் கவ ர்ச்சி போ ட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை 3 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் follow செய்து வருகிறார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது, இந்நிலையில் தற்போது கவ ர்ச்சி உ டையில் நீச்சல் கு ள த்த ருகில் நின்று கொண்டு சில ஹா ட்டான புகைப்படங்களி வெளியிட்டுள்ளார். இதோ அந்த ஹாட் கிளிக்ஸ்…

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)

Leave a Reply

Your email address will not be published.