கவ ர்ச்சி உ டையில் தொடை தெரிய ஹாட் போஸ் கொடுத்துள்ள “சார்பட்டா” படநடிகை.. வாயை பி ள ந்து பார்க்கும் நெட்டிசன்ஸ்..

நடிகை துஸரா விஜயன் தமிழில் போ.தை ஏ.றி பு.த்.தி மா.றி, அன்புள்ள கில்லி ஆகிய இரு படங்களில் நடித்துள்ளார். தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்து வரும் ‘சார்பட்டா’ படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார். இந்த படத்தின் மூலம் அனைவரும் பாராட்டும் ஒரு இ ளம் நடிகையாக ஜொ லி த்து வருகிறார் நடிகை துஷாரா விஜயன். தாய்த்தமிழ் மொழியில் பேசியும், நடிப்பிலும் அனைவரையும் கவ ர்ந்து, பெரு நட்சத்திரமாக வளர்ந்து வருகிறார் துஷாரா விஜயன். அ சா த்தி யமான இவரது திரைப்பயணம் பலரையும் வி ய க்க வைக்கிறது.

வெறும் கதாநாயகியாக மட்டும் நடிக்காமல், ஒரு நல்ல நடிகையாக பார்வதி திருவோது, நயன்தாரா போல மிளிரவே ஆசைப்படுகிறேன் என்றார். துஸரா விஜயன் மாடலாகவும் இருந்து வருகிறார். திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் டிவி விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இவர் சில குறும்படங்களிலும் நடித்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும் சோசியல் மீடியாக்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இவர் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஹா ட்டான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த ஹாட் கிளிக்ஸ்…

Leave a Reply

Your email address will not be published.