கவ ர்ச்சி உ டையில் தள தள க்கும் மு ன்ன ழகை கா ட்டி இள சுகளை சூடு ஆ க்கும் ஒஸ்தி பட நடிகை ரிச்சா..! வைரலாகும் பழைய கிளிக்..

நடிகை ரிச்சா கங்கோபாத்யாய் டெல்லியில் பிறந்த இவர் அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் MBA படித்து முடித்தார். அதன் பின் தெலுங்கு சினிமாவில் இவருக்கு வாய்ப்பு வந்தது. “லீடர்” என்ற படத்தில் நடித்தார். அதன் பின் சந்திரமுகி ரீமேக் ஆன “நாகவல்லி” என்ற தெலுங்கு படத்தில் சந்திரமுகியாக நடித்தார்.அதன் பின் தான் தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷுடன் ஜோடியாக ” மயக்கம் என்ன” என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அந்த படத்தில் அவருடைய கதாபத்திரம் ஒரு துணிச்சலுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளும் ஒரு பெண்ணாக வடிவமைக்கப்பட்டு இருந்தது.தனுஷின் மனைவியாக அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் ரிச்சா. அதன் பின் தமிழில் “ஒஸ்தி” என்ற சிம்பு படத்தில் நடித்தார். இந்த படத்திலும் இவரது நடிப்பு நன்றாக இருந்தது என்று சொல்லலாம்.

மேலும் தமிழ் சினிமாவில் இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் உருவாக இருந்தார்கள் என்று சொல்லும் அளவிற்கு இருந்தார் நடிகை ரிச்சா. இந்நிலையில் கவ ர்ச்சி உ டையில் தன்னுடைய மு ன்ன ழகு தெரிவது போன்று இருக்கும் இவருடைய பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் உலா வருகிறது. இதோ அந்த புகைப்படம்…

Leave a Reply

Your email address will not be published.