தமிழ் சினிமாவில் “பேட்ட” படம் மூலம் அ றிமுகமானவர் தான் நடிகை மாளவிகா மோகனன், அந்த திரைப்படத்தில் குடும்ப பெண்ணாக மாளவிகா மோகனன் நடித்திருப்பார். இந்த திரைப்படத்திற்குப் பின்னர் தளபதி விஜய்யின் “மாஸ்டர்” திரைப்படத்தில் அவர் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது நடிகர் தனுஷின் புதிய படம் ஒன்றிலும் நடிகை மாளவிகா மோகனன் நடித்து வருகின்றார்.

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகைகளில் மாளவிகா மோகனன் இவரும் ஒருவர். எப்பொழுதும் கவ ர்ச்சியான புகைப்படங்கள், வி த்தி யா ச மான போ ட்டோ ஷூ ட் என்று ரசிகர்களை கவ ர்ந்து வருவது இவரது வ ழ க்கம் என்று தான் சொல்ல வேண்டும்.
இந்நிலையில் தற்போது அவர் கவ ர்ச்சியான உ டையில் எடுத்த புகைப்படத்தை வெ ளியிட்டு ரசிகர்களை கவ ர்ந்துள்ளார். இந்நிலையில் அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள, என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த புகைப்படங்கள்…