கவ ர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களின் உ ஷ்ண த்தை கூ ட்டும் காஜல் அகர்வால்..! ஹாட் போட்டோஸ் உள்ளே..

தமிழில் “பொம்மலாட்டம்” படத்தின் மூலம் அறிமுகமான நடிகை காஜல் அகர்வால், அதன்பின் நான் மகான் அல்ல, மோ தி விளையாடு, சரோஜா போன்ற படங்களில் நடித்து கவனம் பெ றாமல் இருந்தார். பின் துப்பாக்கி, மாற்றான், மெர்சல், கோமாளி, விவேகம் என முன்னணி ஹீரோக்களின் நடிகையாக மாறினார். தற்போது அவர் கைவசம் இந்தியன் 2, ஹே சினாமிகா மற்றும் தெலுங்கில் ஒரு படமும் உள்ளது. சமீபத்தில் காதலரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த இருந்தார்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என தமிழில் முன்னனி நடிகர்களின் படங்களில் நடித்து வெற்றிகளை கு வி த்து ள்ளார். மேலும், கெளதம் கிட்சிலுவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வரும் காஜல் அகர்வால்,

தன்னுடைய கணவர் கூறினால் உ டனே சினிமாவை வி ட்டு வி லகி வி டுவேன் என்றும், ஆனால் அவர் சப்போர்ட் செய்து வருவதாகவும் கூறியிருந்தார். சோசியல் மீடியாவில் கவ ர் ச்சி க்கு கு றைவி ல்லாத வகையில் போ ட்டோ ஷூ ட்களை நடத்தி வருகிறார். இந்நிலையில் கையில் ஆப்பிளுடன் செம்ம ஜில்லென இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரது அ ழகை வர் ணித்து வருகிறார்கள்.