கவ ர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்து நெட்டிசன்களை வா ய டைக்க செய்த நடிகை திவ்யபாரதி..! ஹாட் பிக்ஸ் உள்ளே..

நடிகர் ஜீ.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் புதிய படம் தான் பேச்சுலர். இந்த படத்தில் நடிகை திவ்ய பாரதி ஹீரோயினாக நடிக்கிறார். இந்தப்படத்தை சசியின் உதவி இயக்குனர் சதீஷ் இயக்குகிறார் .ஜி.வி. பிரகாஷ் இசை அமைக்கிறார்.இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டிரெய்லர் வெளியாகி ப ர ப ர ப்பை ஏற்படுத்தியது. இந்த படத்தில் நடிக்கும் திவ்ய பாரதி ஏதோ வடநாட்டு பெண் பாலிவுட் நடிகை என்று பலரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர் கோயம்புத்தூர் பொண்ணு.

இவர் 2015 ஆம் ஆண்டு நடந்த அழகி போட்டியில் வெற்றி பெற்றார்.இவர் தனது பொறியியல் படிப்பை பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரியில் முடித்தார்.பின் மாடலிங் ஈடுபட்டு வருகிறார். இவர் நீண்ட காலமாக மாடல் அழகியாக வலம் வருகிறார்.பின்னர் சில விளம்பர படங்கள் மற்றும் குறும்படங்களிலும் நடித்துள்ளார் திவ்ய பாரதி.இதன் மூலம் இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. “பேச்சுலர்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.

மேலும் சமூகவலைத்தளங்களில் அ டிக்கடி ஹா ட்டான புகைப்படங்களை வெளியிட்டு வரும், குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தற்போது மாடர்ன் உடையில் தன்னுடைய முன்னழகு தெரியும்படி படு சூ டான புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார் நடிகை திவ்யபாரதி. இதோ அந்த ஹாட் பிக்ஸ்…

 

View this post on Instagram

 

A post shared by Divyabharathi (@divyabharathioffl)