கவ ர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள மைனா நந்தினி..! – வாயை பி ள ந்து பார்க்கும் நெட்டிசன்கள்..

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சரவணன் மீனாட்சி” சீரியல் மூலம் பிரபலம் அடைந்தவர் தான் மைனா நந்தினி, இவர் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனது ரசிகர் கூ ட்டத்தை த க்க வைத்துக் கொண்டவர். மைனா நந்தினி சீரியல் மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும், மைனா நந்தினி தன்னுடன் நடித்து வந்த நடிகரை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். நந்தினி இரண்டாவது திருமணம் செய்து கொண்டு தற்போது ஒரு கு ழந்தைக்கு தாயாகி வி ட்டார்,

சினிமாவில் நடித்த நந்தினி கவ ர்ச்சி இல்லாமல் தான் நடித்து வந்தார், இந்த நிலையில் நந்தினியின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை வி யக்க வைத்துள்ளது, என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் நந்தினிக்கு ஒரு குழந்தை பிறந்து விட்டது இந்த நிலையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்தால் ஒரு கு ழந்தைக்கு தாய் எனக் கூற மு டியாது,

அந்த அளவுக்கு மிகவும் அ ழகாக இருக்கிறார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இந்நிலையில், தற்போது அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த புகைப்படம்…