கவ ர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்து இளசுகளை கிக் ஏ ற்றும் நடிகை வித்ய பாலன். போட்டோஸ் உள்ளே.

பாலிவுட் சினிமாவில் பிரபலமான ஒரு நடிகையாக வளம் வருபவர் தான் நடிகை வித்யாபாலன் அவர்கள். தமிழில் “குரு” என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் வித்யாபாலன் , மேலும் இதைத்தொடர்ந்து அவர் தமிழில் தல அஜித்துடன் “நேர்கொண்ட பார்வை” படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் கவர்ந்தார் நடிகை வித்யாபாலன். பல மொழி நடித்துள்ளார் நடிகை வித்யாபாலன் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட்டில் பெரும்பாலான நடிகைகள் உ டல் எடையை குறைத்து பிட்டாக இருந்து வருகின்றனர். ஆனால் நடிகை வித்யாபாலன் அப்படி இல்லை, நடிக்க திறமை போதும் என்று இருப்பர், என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரையிலும் தனது கொழுக் மொழுக் உ டம்பை வைத்தே பாலிவுட்டில்,

முன்னணி நடிகையாக வலம் வரும் நபர்களில் முன்னணியாக இருக்கிறார் நடிகை வித்யாபாலன். இந்நிலையில் தற்போது கவ ர் ச்சியான உடையில் ஹாட் போஸ் கொடுத்து சில போட்டோசை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது trend ஆகி வருகிறது…