கவ ர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்து ஹார்ட் பீட்டை எ கிற வைத்த பார்வதி நாயர்.. போட்டோஸ் உள்ளே..

‘பாப்பின்ஸ்’ என்ற மலையாள சினிமா மூலம் அறிமுகமானவர் தான்இளம் நடிகையான நடிகை பார்வதி நாயர் அவர்கள். மேலும், தமிழ் திரையுலகில் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, உத்தம வி ல்ல ன், மாலை நேரத்து மய க்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். 2ம் கதாநாயகி ரோல்களில் தன்னை கேட்பதால், இனி இது சரி வராது என கவ ர் ச்சியில் தாராளம் காட்டி தனது மார்க்கெட்டை உயர்த்த பிளான் செய்துள்ளார் நடிகை பார்வதி.

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், கவ ர் ச்சி போட்டோஸ் மற்றும் விடீயோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள ஹாட்டான புகைப்படங்கள் சில இணையத்தில் உலா வருகின்றன…