கவ ர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள 90ML நடிகை பொம்மு லட்சுமி.. உருகும் நெட்டிசன்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததும் நிறைய படங்களில் நடிப்பார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஓவியா 90ML என்ற படத்தில் மிகவும் க வ ர் ச்சி யாக நடித்திருந்தார். இந்த படம் பெண் சுதந்திரத்தை பத்தி பேசுறதா சொல்லிட்டு பல க வ ர்ச்சி வி ஷ ய த்தை மட்டும் காமிச்சு இருந்தாங்க.

மேலும், 90ML படத்தில் நடிகை ஓவியாவுடன் சில இளம் நடிகைகளும் நடித்திருந்தனர். அதில் ஒருவர் தான் நடிகை பொம்மு லட்சுமி. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இவர் என்று சொல்லலாம். நடிகை பொம்மு லஷ்மி 1996 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவரின் முதல் திரைப்படம் தான் 90ML. இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்து வந்தார்.

மேலும் தொடர்ந்து கவ ர் ச்சி யான போ ட்டோ ஷூ ட்களை
நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது செம்ம ஹா ட்டான சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செ ய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Bommu Lakshmi 💎 (@bommulakshmi)