கவ ர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்து, ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும் சீரியல் நடிகை ரவீனா..

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான “தங்கம்” சீரியல் மூலம் குழந்தை நட்சத்திரமாக சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் இளம் நடிகையான நடிகை ரவீனா அவர்கள். மேலும், அதனைத் தொடர்ந்து, பூவே பூச்சூடவா தொடரிலும் நடித்திருந்தார். அதன் பின்னர், ஜாக்பாட் அடித்ததை போல, பிரபல சீரியல் ‘மௌனராகம்’ 2 வது சீசனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சின்னத்திரை மட்டுமின்றி, ஜில்லா, ஜீவா, பூஜை, புலி, ரா.ட்.ச.சன், பே.ய்கள் ஜாக்கிரதை, நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். மேலும், பல விளம்பர படங்களிலும் நடித்துள்ள இவர், ஒரு பாரத நாட்டிய கலைஞர். மேலும், பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் 2.0 நிகழ்ச்சியில் ரன்னர் டைட்டில் பெற்றார்.

இதனிடையே, அவ்வபோது புகைப்படம், வீடியோ, டிக்டாக் என அ ச த்தி வரும் ரவீனாவின் போஸ்ட்களுக்கு, லைக்குகளும், கமெண்ட்களும் குவிந்து வருகிறது. இதற்கென்றே ரசிகர் கூ ட்டமும் ஏராளம். அந்த வகையில் தற்போது உ டலோடு ஒ ட்டிய டை ட்டான உ டையில் கி ளா மர் போஸ் கொடுத்து ரசிகர்களை சூ டே த்தி யு ள்ளார்.