கவ ர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை சூ டே த்தும் ரம்யா நம்பீசன்.. கிற ங்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே..

நடிகை ரம்யா நம்பீசன் பிட்ஸா, குள்ளநரிக் கூட்டம் படங்களில் நடித்த பின் விஜய் சேதுபதியின் சேதுபதி படத்தில் இரண்டு கு ழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தார். மேலும், சீதக்காதி படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். சேதுபதி படத்திற்கு பிறகு முன்னணி ஹீரோக்கள் படத்தில் நடிப்பு வாய்ப்புகள் வந்தாலும், அம்மா கேரக்டராகவே வந்ததால், அந்த படங்களில் நடிப்பதை த வி ர் த்தேன் என நடிகை ரம்யா நம்பீசன் தெரிவித்தார்.

மேலும், “தமிழ்ச்செல்வன்” படத்தில் நடிகர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்து மு டித்து வி ட்டார் நடிகை ரம்யா நம்பீசன். தற்போது ரியோ அவர்களுடன் “பிளான் ப ண்ணி ப ண் ண னும்” படத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்த ரம்யா நம்பீசன், மலையாளத்தில் வெளியான சப்பா குரிஷு படத்தில் நஸ்ரியா கணவர் ஆன பகத் ஃபாசிலோடு லி ப் லா க் காட்சியில் நடித்திருந்தார்.

தற்போது கவ ர் ச்சி யான உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், பல விதமாக கமெண்ட் அ டித்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாக்களில் உலா வருகிறது.