கவ ர்ச்சி உடையில் வித விதமாக போஸ் கொடுத்து இ ளசுகளின் சூ ட்டை கி ள ப்பி வி ட்ட ‘கொலைகாரன்’ பட நடிகை..! ஹாட் கிளிக்ஸ் உள்ளே..

நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்து திரைப்படம் தான் ‘கொலைகாரன்’. இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி-யுடன் இணைந்து நாசர் அர்ஜுன் சீதா போன்ற முன்னணி நடிகர்கள் பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் இவருடன் இணைந்து கதாநாயகியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தவர் தான் நடிகை ஆஷிமா நர்வால். ‘கொலைகாரன்’ திரைப்படம் அவருக்கு நல்லதொரு பெயரை வாங்கி கொடுத்தது.

நடிகை ஆஷிமா நர்வால் ஆரம்பத்தில் மாடலிங்கில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக அதன் பயனாக அவர் மாடலிங்கில் மிஸ் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவில் பல மாடலிங்கில் போட்டிகளில் கலந்துகொண்டு பல விருதுகளை பெற்றுள்ளார், மாடலிங்கில் தனது திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் போது சினிமாவில் வாய்ப்பு கி டைத்தது அந்த வகையில் தெலுங்கு சினிமா இவரை நாடகம் என்ற திரைப்படத்தில் நடிக்க வைத்து சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்தியது.

மேலும், சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வரும் இவர், தனது சமூக வலைத்தளத்தில் கவ ர்ச்சி யான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்பொழுது கருப்பு நிற ட்ரான்ஸ்பரண்ட் உடையில் செம்ம ஹா ட்டான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இவர். இதோ அந்த ஹாட் கிளிக்ஸ்…

 

View this post on Instagram

 

A post shared by Ashima Narwal (@iamashimanarwal)